DAY 11
Bridge to Brilliance
இரா.செந்தில்குமார் | காப்பரத்தாம்பட்டி
Don’t waste your time.
உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்.
May I join with you?
நானும் உங்களுடன் சேர்ந்து கொள்ளலாமா?
I am feeling thirsty.
எனக்குத் தாகமாக இருக்கிறது.
Clean the blackboard.
கரும்பலகையைத் துடைக்கவும்.
No comments:
Post a Comment