DAY 3
Bridge to Brilliance
இரா.செந்தில்குமார் | காப்பரத்தாம்பட்டி
Can you repeat it again?
அதை மீண்டும் ஒருமுறை கூற முடியுமா?
I have completed my work.
நான் எனது வேலையை முடித்துவிட்டேன்.
May I go out?
நான் வெளியே செல்லலாமா?
Wait for a minute.
ஒரு நிமிடம் காத்திருங்கள்.
No comments:
Post a Comment