Wednesday, 8 April 2026

6th science T-3

6th Science Term 3 | Book Back Q&A

6th Science - Term 3 (அறிவியல் - மூன்றாம் பருவம்)

Choose the Correct Answer | சரியான விடையைத் தேர்ந்தெடு

அலகு 1: காந்தவியல் / Magnetism
1. காந்தத்தால் ஈர்க்கப்படும் பொருள் / An object that is attracted by magnet.
விடை: ஊசி / Ans: Iron needle
2. மாலுமி திசைகாட்டும் கருவியை முதன்முதலில் செய்து பயன்படுத்தியவர்கள் / People who made and used magnetic compass for the first time.
விடை: சீனர்கள் / Ans: Chinese
3. தடையின்றி தொங்கவிடப்பட்ட காந்தம் எப்பொழுதும் எந்த திசையில் நிற்கும்? / A freely suspended magnet always comes to rest in the ______ direction.
விடை: வடக்கு - தெற்கு / Ans: North - South
4. காந்தங்கள் அவற்றின் காந்தத்தன்மையை இழக்கக் காரணம் / Magnets lose their properties when they are ______.
விடை: சுத்தியலால் தட்டுவதால் / Ans: Hit with a hammer
5. காந்த ஊசிப் பெட்டியைப் பயன்படுத்தி ______ அறிந்துகொள்ள முடியும். / Magnetic compass is used to find the ______.
விடை: திசையை / Ans: Direction
அலகு 2: நீர் / Water
1. உலகில் உள்ள மொத்த நீரில் 97% என்பது / 97% of all water on earth is ______ water.
விடை: உப்பு நீர் / Ans: Salt water
2. பின்வருவனவற்றுள் எது நீர்ச் சுழற்சியின் ஒரு படிநிலை அல்ல? / Which of the following is not a part of water cycle?
விடை: காய்ச்சி வடித்தல் / Ans: Distillation
3. பின்வரும் முறைகளுள் நீராவியினை வளிமண்டலத்தினுள் சேர்ப்பது எது? / Which of the following processes adds water vapour to the atmosphere?
விடை: ஆவியாதல் மற்றும் நீராவிப்போக்கு / Ans: Evaporation and Transpiration
4. நன்னீரில் சுமார் 30% நீர் எங்கே காணப்படுகிறது? / About 30% of the fresh water is found in ______.
விடை: நிலத்தடி நீர் / Ans: Ground water
அலகு 3: அன்றாட வாழ்வில் வேதியியல் / Chemistry in Everyday Life
1. சோப்பு தயாரிப்பதில் மூலப்பொருளாகப் பயன்படுவது / The raw material used in the manufacture of soap is ______.
விடை: சோடியம் ஹைட்ராக்சைடு / Ans: Sodium hydroxide
2. சிமெண்டில் ஜிப்சம் சேர்க்கப்படுவதற்கான காரணம் / Gypsum is added to the cement for ______.
விடை: கெட்டிப்படும் நேரத்தை தாமதப்படுத்த / Ans: Delayed setting
3. பீனால் என்பது / Phenol is ______.
விடை: கார்பாலிக் அமிலம் / Ans: Carbolic acid
4. இயற்கை ஒட்டும் பொருள் ______ லிருந்து தயாரிக்கப்படுகிறது. / Natural adhesives are made from ______.
விடை: ஸ்டார்ச் / Ans: Starch
அலகு 4: நமது சுற்றுச்சூழல் / Our Environment
1. நன்னீர் சூழ்நிலை மண்டலம் எது? / Which of the following is a fresh water ecosystem?
விடை: இவை அனைத்தும் (குளம், ஏரி, நதி) / Ans: All of them (Pond, Lake, River)
2. உற்பத்தியாளர்கள் எனப்படுபவை / Producers are ______.
விடை: தாவரங்கள் / Ans: Plants
3. உயிரினச் சிதைவிற்கு உள்ளாகும் கழிவு / Which of the following is a biodegradable waste?
விடை: தேங்காய் ஓடு / Ans: Coconut shell
4. காற்று மற்றும் நீர் மாசடைவதற்குக் காரணமான கழிவு / Pollution which is caused by the release of chemical substances into water and air.
விடை: வேதிப் பொருட்கள் / Ans: Chemical waste
அலகு 5: அன்றாட வாழ்வில் தாவரங்கள் / Plants in Daily Life
1. பின்வருவனவற்றுள் எது நாரினைத் தரும் தாவரம் அல்ல? / Which of the following is not a fiber yielding plant?
விடை: ரோஜா / Ans: Rose
2. உலக உணவு தினம் கடைபிடிக்கப்படும் நாள் / World Food Day is observed on ______.
விடை: அக்டோபர் 16 / Ans: October 16
3. ______ பருப்பு வகைகளுக்கு எடுத்துக்காட்டாகும். / ______ is an example of pulses.
விடை: அவரை / Ans: Field beans
4. ஏழைகளின் மரம் என அழைக்கப்படுவது / The tree known as 'Poor man's timber' is ______.
விடை: மூங்கில் / Ans: Bamboo
அலகு 6: வன்பொருளும் மென்பொருளும் / Hardware and Software
1. கணினியில் சேமிக்கப்படும் தகவல்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? / Information stored in computer is called ______.
விடை: மென்பொருள் (Software) / Ans: Software
2. கட்டளைகளின் தொகுப்பு ______ எனப்படும். / A set of instructions is called ______.
விடை: நிரல் (Program) / Ans: Program
உருவாக்கியவர்: இரா.செந்தில்குமார், B.T.ASST., காப்பரத்தாம்பட்டி
CURIEYASITY DIGITAL - 2026

No comments:

Post a Comment