DAY 12
Bridge to Brilliance
இரா.செந்தில்குமார் | காப்பரத்தாம்பட்டி
Can I help you, Mom?
அம்மா, நான் உங்களுக்கு உதவி செய்யட்டுமா?
I am hungry, give me some food.
எனக்குப் பசிக்கிறது, எனக்கு உணவு கொடுங்கள்.
I will go to bed now.
நான் இப்பொழுது தூங்கச் செல்கிறேன்.
Wake me up early in the morning.
காலை சீக்கிரம் என்னை எழுப்பி விடுங்கள்.
No comments:
Post a Comment