Sunday, 26 April 2026

Daily English Day 1

Bridge to Brilliance | Daily English

Bridge to Brilliance

இரா.செந்தில்குமார் | காப்பரத்தாம்பட்டி
I am ready to learn. நான் கற்கத் தயாராக இருக்கிறேன்.
Can you repeat that? அதை மீண்டும் சொல்ல முடியுமா?
Excuse me, I have a question. மன்னிக்கவும், எனக்கு ஒரு கேள்வி உள்ளது.
I understand it now. இப்போது எனக்குப் புரிகிறது.
Have a great day! இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!

No comments:

Post a Comment