Thursday, 9 April 2026

உளவியல் பாடக்குறிப்புகள்

Psychology Study Notes - இரா. செந்தில்குமார்

உளவியல் பாடக் குறிப்புகள்

TRB - TET தேர்விற்கான சிறப்புத் தொகுப்பு

உருவாக்கியவர் இரா.செந்தில்குமார், B.T.ASST.,
காப்பரத்தாம்பட்டி.

💡 குறிப்பைத் தொட்டால் தமிழ் குரலில் வாசிக்கும் (TTS).

1
உளவியலின் தந்தை
வில்ஹெல்ம் வுண்ட்.
2
நவீன உளவியலின் தந்தை
சிக்மண்ட் பிராய்டு.
3
கல்வி உளவியலின் தந்தை
இ.எல். தார்ண்டைக்.
4
முதல் உளவியல் ஆய்வகம்
1879-ல் ஜெர்மனியின் லிப்சிக் நகரில் வுண்ட் என்பவரால் தொடங்கப்பட்டது.
5
நடத்தைவாதம் (Behaviorism)
ஜே.பி. வாட்சன் என்பவரால் உருவாக்கப்பட்டது.
6
முயன்று கற்றல் கொள்கை
தார்ண்டைக் (பூனை மீது ஆய்வு).
7
ஆக்கநிலையுறுத்தல் கற்றல்
இவான் பாவ்லவ் (நாய் மீது ஆய்வு).
8
செயல்முறை ஆக்கநிலையுறுத்தல்
பி.எப். ஸ்கின்னர் (எலி மற்றும் புறா ஆய்வு).
9
உட்காட்சி வழிக் கற்றல்
கோலர் (சிம்பன்சி குரங்கு ஆய்வு).
10
சமூகக் கற்றல் கொள்கை
ஆல்பர்ட் பாண்டுரா.
11
அறிதிறன் வளர்ச்சி நிலைகள்
ஜீன் பியாஜே.
12
ஒற்றைக் காரணி நுண்ணறிவு
ஆல்பர்ட் பினே.
13
இரட்டைக் காரணி நுண்ணறிவு
ஸ்பியர்மேன்.
14
பல காரணி நுண்ணறிவு
தார்ண்டைக்.
15
குழு காரணி நுண்ணறிவு
எல்.எல். தர்ஸ்டன்.
16
நுண்ணறிவு அமைப்பு கோட்பாடு
ஜே.பி. கில்போர்டு.
17
பன்முக நுண்ணறிவுத் திட்டம்
ஹார்வர்ட் கார்டனர்.
18
நுண்ணறிவு ஈவு (IQ) சூத்திரம்
மன வயது / கால வயது x 100.
19
மன வயது என்ற கருத்தை உருவாக்கியவர்
ஆல்பர்ட் பினே.
20
ஆளுமையின் Id, Ego, Super Ego
சிக்மண்ட் பிராய்டு.
21
அகமுகன் மற்றும் புறமுகன்
கார்ல் யுங்.
22
மைத்தடச் சோதனை
ஹெர்மன் ரோர்ஷாக்.
23
பொருள் இணைந்த அறிதல் சோதனை (TAT)
முர்ரே மற்றும் மார்கன்.
24
கிண்டர் கார்டன் முறை
புரோபெல்.
25
மாண்டிசோரி கல்வி முறை
மரியா மாண்டிசோரி.
26
திட்டமிட்டுக் கற்றல்
பி.எப். ஸ்கின்னர்.
27
படிநிலை கற்றல் கோட்பாடு
ராபர்ட் காக்னே.
28
கண்டுபிடிப்பு வழிக் கற்றல்
ஜெரோம் புரூனர்.
29
பொருள் பொதிந்த வாய்மொழி கற்றல்
ஆசுபெல்.
30
தற்கருத்து (Self Concept) கொள்கை
கார்ல் ரோஜர்ஸ்.
31
கற்றல் வளைவு
எபிங்காஸ்.
32
கற்றல் இடமாற்றம்
நேர், எதிர் மற்றும் சுழி இடமாற்றம் என மூன்று வகைப்படும்.
33
கவன வீச்சு அளவிடும் கருவி
டாசிடாஸ்கோப்.
34
முன்னேற்றக் கல்வி
ஜான் டூயி.
35
மனநலவியல் என்ற சொல்லை உருவாக்கியவர்
கிளிஃபோர்டு பீர்ஸ்.
36
மனப் போராட்டங்கள்
மூன்று வகைப்படும்.
37
தற்காப்பு மெக்கானிசங்கள்
புறத்தெறிதல், இழப்பீடு, மடைமாற்றம் போன்றவை.
38
மனச்சோர்வு
இலக்கை அடைய முடியாமல் ஏற்படும் தடை.
39
எமிலி என்ற நூலின் ஆசிரியர்
ரூஸோ.
40
நுண்ணறிவுச் சோதனையின் தொடக்கம்
பிரான்ஸ் நாடு (பினே மற்றும் சைமன்).
41
செயல்முறை நுண்ணறிவுச் சோதனை
படியா பேட்டரி டெஸ்ட்.
42
மனவெழுச்சி நுண்ணறிவு
டேனியல் கோல்மேன்.
43
படிநிலைத் தேவைக் கொள்கை
ஆபிரகாம் மாஸ்லோ.
44
முழுமைக்காட்சிக் கோட்பாடு
கெஸ்டால்ட் உளவியல்.
45
குழந்தை மையக் கல்வி
குழந்தைகளின் ஆர்வம் மற்றும் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்தல்.
46
மரபு நிலை
பெற்றோரிடமிருந்து குழந்தைகளுக்குக் கடத்தப்படும் பண்புகள்.
47
சூழ்நிலை
ஒருவனைச் சுற்றியுள்ள புறத் தூண்டுதல்கள்.
48
ஆளுமை (Personality)
'பெர்சோனா' என்ற லத்தீன் சொல்லிலிருந்து வந்தது (பொருள்: முகமூடி).
49
மறதி வளைவு
எபிங்காஸ்.
50
அறிதிறன் வளர்ச்சி
அறிவைப் பெறுதல் மற்றும் பயன்படுத்தும் முறை.

வாழ்த்துகளுடன்: இரா.செந்தில்குமார், B.T.ASST.,
காப்பரத்தாம்பட்டி.

No comments:

Post a Comment