Monday, 27 April 2026

Daily English Day 6

Bridge to Brilliance | Day 6
DAY 6

Bridge to Brilliance

இரா.செந்தில்குமார் | காப்பரத்தாம்பட்டி
Can you help me? எனக்கு உதவி செய்ய முடியுமா?
Keep the classroom clean. வகுப்பறையைத் தூய்மையாக வைத்திருங்கள்.
Don’t make a noise. சத்தம் போடாதீர்கள்.
I understand it now. எனக்கு இப்பொழுது புரிகிறது.

No comments:

Post a Comment