Thursday, 9 April 2026

6th science short answers

6th Science Term 3 Q&A - இரா. செந்தில்குமார்

6-ஆம் வகுப்பு அறிவியல் (மூன்றாம் பருவம்)

புத்தக வினா-விடைகள் (குறுவினாக்கள்)

இரா. செந்தில்குமார், B.T.ASST.,
காப்பரத்தாம்பட்டி.

💡 வினா அல்லது விடையைத் தொட்டால் "தமிழ்/ஆங்கிலத்தில்" வாசிக்கும்.

பாடம் 1: காந்தவியல் / Magnetism
தமிழ்
வினா: காந்தத் துருவங்கள் என்றால் என்ன?
விடை: காந்தத்தின் ஈர்ப்பு விசை அதிகம் உள்ள இரு முனைகளே காந்தத் துருவங்கள் எனப்படும்.
English
Q: What are magnetic poles?
Ans: The two ends of a magnet where the attraction is strongest are called magnetic poles.
பாடம் 2: நீர் / Water
தமிழ்
வினா: நீரின் மூன்று நிலைகளைக் கூறுக.
விடை: பனிக்கட்டி (திண்மம்), நீர் (திரவம்), நீராவி (வாயு).
English
Q: Name the three states of water.
Ans: Ice (Solid), Water (Liquid), Water vapour (Gas).
பாடம் 3: அன்றாட வாழ்வில் வேதியியல் / Chemistry in Daily Life
தமிழ்
வினா: சிமெண்ட் தயாரிப்பில் ஜிப்சம் ஏன் சேர்க்கப்படுகிறது?
விடை: சிமெண்ட் கெட்டியாகும் நேரத்தைக் தாமதப்படுத்த ஜிப்சம் சேர்க்கப்படுகிறது.
English
Q: Why is Gypsum added to cement?
Ans: Gypsum is added to slow down the process of setting of cement.
பாடம் 4: நமது சுற்றுச்சூழல் / Our Environment
தமிழ்
வினா: சிதைப்பவைகள் என்றால் என்ன?
விடை: இறந்த தாவரங்கள் மற்றும் விலங்குகளை உண்ணும் நுண்ணுயிரிகள் சிதைப்பவைகள் எனப்படும்.
English
Q: What are decomposers?
Ans: Micro-organisms that feed on dead plants and animals are called decomposers.
பாடம் 5: அன்றாட வாழ்வில் தாவரங்கள் / Plants in Daily Life
தமிழ்
வினா: நார்ப் பொருட்கள் என்றால் என்ன?
விடை: தாவரத்தின் பாகங்களிலிருந்து திரிக்கப்படக் கூடிய இழை போன்ற அமைப்பு நார்ப் பொருட்கள் எனப்படும்.
English
Q: What are fibre yielding plants?
Ans: Plants which give thread-like structures from their parts are called fibre yielding plants.

No comments:

Post a Comment