Sunday, 26 April 2026

Daily english day -2

Bridge to Brilliance | Day 2
DAY 2

Bridge to Brilliance

இரா.செந்தில்குமார் | காப்பரத்தாம்பட்டி
Open your book at page ten. உங்கள் புத்தகத்தில் பத்தாம் பக்கத்தை எடுங்கள்.
Do you have a pen? உன்னிடம் பேனா இருக்கிறதா?
Raise your hands. உங்கள் கைகளை உயர்த்துங்கள்.
Sit down, please. தயவுசெய்து அமருங்கள்.

No comments:

Post a Comment