Monday, 27 April 2026

Daily English Day 15

Bridge to Brilliance | Day 15
DAY 15

Bridge to Brilliance

இரா.செந்தில்குமார் | காப்பரத்தாம்பட்டி
I like this fruit. எனக்கு இந்தப் பழம் பிடிக்கும்.
May I go to the park? நான் பூங்காவிற்குச் செல்லலாமா?
I want to read this story. நான் இந்தக் கதையைப் படிக்க விரும்புகிறேன்.
Keep your shoes in the rack. உங்களுடைய காலணிகளை அடுக்கில் வையுங்கள்.

No comments:

Post a Comment