தமிழ் பொது இலக்கணம்
1. இருதிணைகள் என்பவை யாவை?
2. உயர்திணையின் உட்பிரிவுகள் எத்தனை?
3. பொருள்களின் பிரிவை உணர்த்துவது எது?
4. 'அவர்கள்' - என்பது எவ்வகை பால்?
5. அஃறிணையில் ஒன்றைக் குறிப்பது எது?
6. இடம் எத்தனை வகைப்படும்?
7. 'யாம்' என்பது எவ்வகை இடம்?
8. இலக்கண முறைப்படி பிழையின்றிப் பேசுவதும் எழுதுவதும்?
9. இலக்கண முறையின்றிப் பேசுவதும் எழுதுவதும்?
10. 'செழியன் வந்தது' - என்பது எவ்வகை வழு?
11. 'கண்ணகி உண்டான்' - என்பது எவ்வகை வழு?
12. 'நேற்று வருவான்' - என்பது எவ்வகை வழு?
13. 'குதிரை கத்தும்' - என்பது எவ்வகை வழு?
14. பிழையாக இருந்தாலும் இலக்கண ஆசிரியர் ஒப்புக்கொள்வது?
15. 'என் அம்மை வந்தாள்' என்று பசுவைக் கூறுவது?
16. 'வாடா ராசா' என்று மகளை அழைப்பது?
17. இருதிணைக்கும் பொதுவான பெயர்கள்?
18. 'பறவைகள் பறந்தது' - இது எவ்வகை வழு?
19. வினா எத்தனை வகைப்படும்?
20. விடை எத்தனை வகைப்படும்?
No comments:
Post a Comment