வேதியியல் வாய்ப்பாடுகள் - Interactive TTS
💡 குறிப்பு: எந்த வரிசையைத் தொடுகிறீர்களோ, அது மட்டும் வாசிக்கப்படும்.
1. முக்கிய தனிமங்கள் (20)
| தமிழ் பெயர் | English Name | குறியீடு |
| ஹைட்ரஜன் | Hydrogen | H |
| ஹீலியம் | Helium | He |
| லித்தியம் | Lithium | Li |
| பெரிலியம் | Beryllium | Be |
| போரான் | Boron | B |
| கார்பன் | Carbon | C |
| நைட்ரஜன் | Nitrogen | N |
| ஆக்ஸிஜன் | Oxygen | O |
| புளோரின் | Fluorine | F |
| நியான் | Neon | Ne |
| சோடியம் | Sodium | Na |
| மெக்னீசியம் | Magnesium | Mg |
| அலுமினியம் | Aluminium | Al |
| சிலிக்கான் | Silicon | Si |
| பாஸ்பரஸ் | Phosphorus | P |
| கந்தகம் | Sulphur | S |
| குளோரின் | Chlorine | Cl |
| ஆர்கான் | Argon | Ar |
| பொட்டாசியம் | Potassium | K |
| கால்சியம் | Calcium | Ca |
2. முக்கிய சேர்மங்கள் (30)
| தமிழ் பெயர் | English Name | வாய்ப்பாடு |
| நீர் | Water | H2O |
| சாதாரண உப்பு | Sodium Chloride | NaCl |
| கார்பன்-டை-ஆக்ஸைடு | Carbon Dioxide | CO2 |
| குளுக்கோஸ் | Glucose | C6H12O6 |
| சர்க்கரை | Sucrose | C12H22O11 |
| சமையல் சோடா | Sodium Bicarbonate | NaHCO3 |
| சலவை சோடா | Sodium Carbonate | Na2CO3 |
| சலவைத் தூள் | Bleaching Powder | CaOCl2 |
| சுண்ணாம்பு கல் | Calcium Carbonate | CaCO3 |
| சுட்ட சுண்ணாம்பு | Calcium Oxide | CaO |
| நீற்றிய சுண்ணாம்பு | Calcium Hydroxide | Ca(OH)2 |
| கந்தக அமிலம் | Sulphuric Acid | H2SO4 |
| ஹைட்ரோகுளோரிக் அமிலம் | Hydrochloric Acid | HCl |
| நைட்ரிக் அமிலம் | Nitric Acid | HNO3 |
| அசிட்டிக் அமிலம் | Acetic Acid | CH3COOH |
| அம்மோனியா | Ammonia | NH3 |
| மீத்தேன் | Methane | CH4 |
| எத்தனால் | Ethanol | C2H5OH |
| பொட்டாசியம் பெர்மாங்கனேட் | Potassium Permanganate | KMnO4 |
| துரு | Iron Oxide | Fe2O3 |
| தாமிர சல்பேட் (மயில் துத்தம்) | Copper Sulphate | CuSO4 |
| மெக்னீசியம் ஆக்ஸைடு | Magnesium Oxide | MgO |
| சில்வர் நைட்ரேட் | Silver Nitrate | AgNO3 |
| சோடியம் ஹைட்ராக்ஸைடு | Sodium Hydroxide | NaOH |
| பொட்டாசியம் ஹைட்ராக்ஸைடு | Potassium Hydroxide | KOH |
| பெர்ரிக் குளோரைடு | Ferric Chloride | FeCl3 |
| அம்மோனியம் குளோரைடு | Ammonium Chloride | NH4Cl |
| சிலிக்கான் டை ஆக்ஸைடு | Silicon Dioxide | SiO2 |
| துத்தநாக சல்பேட் | Zinc Sulphate | ZnSO4 |
| மெக்னீசியம் சல்பேட் | Magnesium Sulphate | MgSO4 |
No comments:
Post a Comment