Thursday, 30 April 2026

அளவிட்டியல் formulas

🔬 அளவீட்டியல் எக்ஸ்புளோரர்

அட்டையைத் தொட்டு அலகுகளைத் தெரிந்துகொள்க!

📏 நீளம்
(Length)
மீட்டர்
m
⚖️ நிறை
(Mass)
கிலோகிராம்
kg
⏱️ காலம்
(Time)
வினாடி
s
🌡️ வெப்பநிலை
(Temperature)
கெல்வின்
K
💡 ஒளிச்செறிவு
(Luminous Intensity)
கேண்டிலா
cd

தலைப்பைத் தொட்டு சூத்திரத்தைக் காண்க!

🟩 பரப்பு (Area)

ஒரு பொருள் அடைத்துக் கொள்ளும் மேற்பரப்பு.
சூத்திரம்: நீளம் × அகலம்
SI அலகு: m² (சதுர மீட்டர்)

🧊 கனஅளவு (Volume)

ஒரு முப்பரிமாணப் பொருள் அடைத்துக் கொள்ளும் இடம்.
சூத்திரம்: நீளம் × அகலம் × உயரம்
SI அலகு: m³ (கன மீட்டர்)

🧲 அடர்த்தி (Density)

ஓரலகு கனஅளவில் உள்ள நிறை.
சூத்திரம்: நிறை / கனஅளவு (d = m / V)
SI அலகு: kg/m³

🚀 வேகம் (Speed)

ஓரலகு நேரத்தில் கடந்த தொலைவு.
சூத்திரம்: தொலைவு / காலம் (v = s / t)
SI அலகு: m/s (மீட்டர் / வினாடி)

கிலோ (Kilo)
10³ (ஆயிரம் மடங்கு)
எ.கா: 1 km = 1000 m (மீட்டர்)
வடிவமைப்பு: NMMS Science Tool

No comments:

Post a Comment